பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டால் அது ஜனநாயகத்துக்கு பேராபத்தாகவே முடியும் – திருமாவளவன்செய்தியாளர் மோசஸ் படுகொலையில் குற்றவாளிகளைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.