குடியரசு தினவிழா கொண்டாட்டம்... 'சென்னையில் போக்குவரத்து மாற்றம்' – போக்குவரத்து காவல்துறை!வரும் 20, 22, 24ம் தேதிகளில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுவதை ஒட்டி காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.