துப்புரவு தொழிலாளி குன்னூரில் குடியரசு தின கொடியேற்றி புது வரலாறு.. பொதுமக்கள் மகிழ்ச்சி.. அங்கிகாரம் அளித்த அதிகாரிக்கு பொதுமக்கள் நன்றி..
நீலகிரி மாவட்டம், குன்னுார் நகராட்சியில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில், அந்த நகராட்சியின் மூத்த துப்புரவு தொழிலாளர் பார்வதி தேசிய கொடியேற்றினார். இந்த