பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டிற்கான அரசியல் சாசன சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்