#BREAKING: 10% இடஒதுக்கீடு செல்லும் – 3 நீதிபதிகள் தீர்ப்பு! தலைமை நீதிபதி உள்ளிட்ட இருவர் எதிர்ப்பு!பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இட ஒதுக்கீட்டுக்கு 3 நீதிபதிகள் ஆதரவாகவும், தலைமை நீதிபதி உள்ளிட்ட இரு நீதிபதிகள் எதிராகவும் தீர்ப்பு.
#BREAKING: 10% இட ஒதுக்கீடு வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்புஉயர் சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை ஒத்திவைத்து.