2-வது அரை இறுதிக்கு ரிசர்வ் நாள் கிடையாது..! மழை பெய்தால் இந்தியா அணிக்கு என்ன ஆகும் தெரியுமா?
டி20 உலகக்கோப்பை: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் நாளை அரை இறுதி போட்டியானது தொடங்க இருக்கிறது. இதில் முதல் அரை இறுதி