இலங்கையின் புதிய அமைச்சர்கள் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவிப்பு!இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது நான்கு புதிய அமைச்சர்களை அறிவித்துள்ளார்.
#BREAKING: இலங்கை அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்றார் அதிபர்!இலங்கை அமைச்சர்களின் ராஜினாமாக்களை அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொணடார்.