பிரேமலதா தலைமையில் தேமுதிக மா.செ கூட்டம்! 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்!இன்று பிரேமலதா தலைமையில் நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில், 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.