சீனாவில் இடிந்து விழுந்த இரண்டு அடுக்குமாடி ரெஸ்டாரென்ட்.! 29 பேர் உயிரிழப்பு .!சீனாவில் இரண்டு அடுக்குமாடி ரெஸ்டாரென்ட் இடிந்து விழுந்ததில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.