ஆசிய மல்யுத்தம் : இந்தியாவிற்கு தங்கம்ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்ற இந்திய விராங்கனை என்ற பெருமையை நவ்ஜோத் கவுர் பெற்றுள்ளார்.