ஆம்புலன்சில் பெண்களை அழைத்துச் செல்ல கட்டுப்பாடு – கேரள அரசுகேரளாவில் நோய் பாதித்த பெண்களை இரவு 7 மணிக்கு மேல் ஆம்புலன்சில் அழைத்துச் செல்ல அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.