பொருளாதாரத்தை சீரமைக்க உயர்மட்டக்குழு – தமிழக அரசு உத்தரவு.!தமிழகத்தில் இழந்த பொருளாதாரத்தை மேம்படுத்த முன்னாள் ஆளுநர் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.