இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை ! முதலில் எந்த வாக்குகள் எண்ணப்படும்?இன்று தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
நாளை நாடு முழுவதும் உஷார் நிலையில் பாதுகாப்பு இருப்பது அவசியம்- மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கைமக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.