அமராவதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வளர்ச்சி திட்ட பணிகளை மீண்டும் தொடங்க முதல்வர் திட்டம்.!ஆந்திர மாநிலத்தில் அமராவதியில் கைவிடப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளை மீண்டும் தொடங்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.