டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2024-25 சீசனுக்கான (அக்டோபர் 1, 2024 முதல் செப்டம்பர் 30, 2025 வரை) இந்திய ஆண்கள் அணிகளுக்கான வருடாந்திர வீரர்கள் ஒப்பந்தங்களை (Annual Player Retainership) அறிவித்துள்ளது. வடிவங்களில் அவர்களின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் நான்கு தரவரிசைகளாக (Grade A+, A, B, C) பிரிக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படவுள்ள தொகை பற்றிய விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2024-25 சீசனுக்கான ஒப்பந்தப் பட்டியலில் மொத்தம் 34 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கீழே தரவரிசை […]