ஜெ.,மறைவுக்கு பின் சதி..? நேரம் வரும் போட்டுடைப்பேன்- ராம்மோகன்தலைமைச் செயலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதில் சதி இருப்பதாக ஓய்வுபெற்ற தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் தெரிவித்துள்ளார்.