பாதி வழியில் டெல்லி திரும்பிய ஏர் இந்தியா விமானம்.! காரணம் இதுதானா?ஒரு தவறால் ரஷ்யாவிலிருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விமானம் பாதி வழியில் திரும்பி வந்த சம்பவம்.