டெல்லியில் கொரோனா பணியில் இருந்த மருத்துவர்.! 175 நாட்களுக்கு பிறகு தன்னுடைய வீட்டிற்கு சென்றுள்ளார்.!டெல்லியில் கொரோனா பணியில் இருந்த மருத்துவர் தன்னுடைய வீட்டிற்கு 175 நாட்களுக்கு பிறகு சென்றுள்ளார்.