தமிழகத்துக்கு திரும்பிய 1,26,085 லட்சம் பேர் – தமிழக அரசு அறிவிப்பு.!சொந்த வாகனங்கள், ரயில், அரசுப் பேருந்து, விமானம் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தை சேர்ந்த 1.26 லட்சம் பேர் ஊர் திரும்பியுள்ளனர்.