தாயகம் திரும்ப 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் விண்ணப்பம்.!வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பி வர 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழகர்கள் விண்ணப்பித்துள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.