9 வாரங்களுக்கு பிறகு வீடு திரும்பிய மருத்துவர்.! சந்தோஷத்தில் கதறி அழுத குழந்தைகள்.!இங்கிலாந்தில் கிட்டத்தட்ட ஒன்பது வாரங்களுக்கு பிறகு மருத்துவ பணியாளர் ஒருவர் தனது குழந்தைகளை சந்தித்து குழந்தை அழுது கதறும் வீடியோ.