உச்சம் பெற்று சாதனை படைத்தும் ..லாபத்தை ஈட்ட தவறிய சென்செக்ஸ்!சென்செக்ஸ் : பங்குசந்தை வரலாற்றில் புள்ளிகள் இதுவரை காணாத உச்சம் பெற்றதோடு நாளின் முடிவில் லாபத்தை எட்டவும் தவறி இருக்கிறது.
24,000 புள்ளிகளை நோக்கி நகரும் நிஃப்டி 50 ! 88 வர்த்தக அமர்வுகளில் புதிய உச்சம் !பங்குச்சந்தை : இன்றைய நாளான வெள்ளிக்கிழமை நடந்த வர்த்தகத்தின் போது நிஃப்டி 50 23,000த்தை தாண்டி இருக்கிறது.
வரலாறு காணாத சென்செக்ஸ் உயரம்.! 22,880ஐ தாண்டிய நிஃப்டி..!சென்னை : பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று திடீரென மீண்டும் உச்சம் தொட்டுள்ளது.