"லால் ரொம்ப மோசமாக நடத்தினார்"! வேதனையில் உண்மையை உடைத்த பெண் இயக்குனர்!படப்பிடிப்பு தளத்தில் தனக்கு சரியான மரியாதையை லால் வழங்கவில்லை என இயக்குனர் ரேவதி குற்றம்சாட்டியுள்ளார்.