சிறுபான்மையினர் தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்! மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் பிரதமருக்கு கடிதம்!
சிறுப்பான்மையினர் அதிகமாக தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். அதற்காக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, இயக்குனர் மணிரத்னம், அனுராக் காஷ்யப், நடிகை ரேவதி