Tag: revenge killings

பழிக்குப்பழி கொடூர கொலைப்பட்டியல்:- மும்பையை முந்தி மின்னனு நகரம் முதலிடம்!!ம்

நாட்டில் பழிக்குப்பழி என்று கொலை செய்யப்படுவதில் பெங்களூர் முதலிடத்தில் உள்ளதாக அதிர்ச்சி  தகவல் வெளியாகி உள்ளது. வெளியான தகவல் படி: ஆதாயத்துக்காகவும், பழிக்குப் பழி வாங்க, சொத்துக்காக, காதலுக்காக, கள்ளக் காதலுக்காக என கொலைகள் நடப்பது நாட்டில் சமீப காலமாகவே அதிகரித்து வருகிறது. ஆனால் பழிக்குப்பழி வாங்குதற்காக செய்யப்படும் கொலைகள் நகரமாக மின்னனு நகரமான பெங்களூரு  உள்ளதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. பெரிய ரவுடிகள், துப்பாக்கிகள் என சுலபமாக கிடைக்கின்ற  மும்பையை கூட பெங்களூர் முந்திவிட்டது.கடந்த 2019ம் […]

bangalore 4 Min Read
Default Image