10 கோடி ரூபாய் தங்கம் கடத்தல்.! புதுக்கோட்டை கடல் பகுதியில் கைதான 5 மீனவர்கள்.! சென்னை : புதுக்கோட்டை கடல் வழியாக ரூ.10 கோடி மதிப்பில் தங்கம் கடத்தபட்டதாக 5 மீனவர்கள் கைது செய்ப்பட்டுள்ளனர்.