வருமான வரி; காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் இல்லை – மத்திய அரசுவருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிப்பதற்கு வாய்ப்பில்லை என மத்திய அரசு அறிவிப்பு.