#Breaking:"கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை" – ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!Reserve Bank Governor Shakti Kanta Das said there was no change in the repo rate.
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – சக்தி காந்த தாஸ்வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடன் வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.