ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.! ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.!ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து நாட்டின் பொருளாதாரம் சூழ்நிலை, வங்கி வட்டி குறைப்பு என பல்வேறு அறிவிப்புகளை தெரிவித்தார்.