சிரிப்பாலும், தைரியத்தாலும் பல லட்சம் பேரை கவர்ந்த சிறுமி.! அழகான வீடியோ உள்ளே.!பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி படிக்கட்டுகளில் சிரித்து கொண்டே ஏறி செல்லும் அழகான வீடியோவை முன்னாள் கூடைப்பந்து வீரர் பகிர்ந்துள்ளார்.