கொரோனாவை கட்டுப்படுத்த முன்மாதிரி தடுப்பூசி கண்டுபிடிப்பு.!குரங்குகளில் கொரோனாவை கட்டுப்படுத்தக்கூடிய முன்மாதிரி தடுப்பூசி ஒன்றை போஸ்டன் மருத்துவ ஆய்வின் நிறுவன விஞ்ஞானி டாக்டர் டான் பரூச் கண்டுபிடிப்பு.