#Breaking : சற்றுமுன் நிகழ்ந்த சோகம்.! குஷ்பூ அண்ணன் திடீர் மரணம்.!80, மற்றும் 90 களில், முன்னணி நடிகையாக கலக்கிய நடிகை குஷ்பூ இப்போதும் தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டு படங்களை தயாரித்துக்கொண்டும் வருகிறார்.