நீங்கள் வேக வைக்காத அரிசியை சாப்பிடும் பழக்கம் உள்ளவரா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..நம்மில் பலருக்கு அரிசியை பச்சையாக சாப்பிடும் பழக்கம் உள்ளது, அதாவது வெறும் வாயில் எதையாவது மென்று கொண்டிருக்கும் பழக்கம் உள்ளது. ஆண்களை விட பெண்களுக்கு தான்