விண்வெளிக்கு பறந்த ரிச்சர்ட் பிரான்சன் குழு பாதுகாப்பாக தரையிறங்கியது...!பல தனியார் நிறுவனங்கள் மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட விர்ஜின் கேலடிக்