ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய டெவோன் கான்வே... சென்னை அணிக்கு புதிய வீரர் இவர்தான்!ஐபிஎல்2024: காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து டெவோன் கான்வே விலகினார் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.