நடிகை ரிச்சா தத்தா திருமணத்தை நிறுத்திய கொரோனா – கடுப்பில் ரசிகர்கள்!பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியாக வலம் வருபவர் தான் நடிகை ரிச்சா சத்தா. இவர் தற்போது நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார்.