Warren Buffett யையும் விட்டுவைக்காத கொரோனா இதுவரை 50 பில்லியன் இழப்புகொரோனா சாமானியர் முதல் பெரும் பணக்காரர் வரை ஒருவரையும் விட்டுவைக்கவில்லை .இதனால் உலகமுழுவதும் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து வருகிறது .