உலகின் 10 பணக்காரர்கள் யார்? 8வது இடத்தை பிடித்த முகேஷ் அம்பானி!227 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் எலோன் மஸ்க் உலகளவில் முதல் பணக்காரர் ஆவார்.