ரெயிலுக்கு காத்திருந்த பெண் பாலியல் பலாத்காரம்.....!!சூலூர் பேட்டையில் ரயிலுக்காக காத்திருந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இறந்து போன பிரபல நடிகை வீட்டில் திடீர் சோதனை !அஜித், விஜய், ரஜினி, கமல் என பிரபல நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரீவித்யா. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல படங்களில் நடித்து வந்தவர் கடந்த 2006 ல்கேன்சர் நோயால் காலமானார்.
ஹோண்டாவின்(Honda) புதிய அறிமுகம்: லிவோ(Livo) & ட்ரீம் யுகூ(Dream Yuga)ஹோண்டா , X-Blade மற்றும் Activa 5G ஐ அறிமுகப்படுத்திய சில நாட்களுக்குப் பின்னர், ஜப்பானிய பைக் உற்பத்தியாளரான ஹோண்டா லிவோ மற்றும் ஹோண்டா டிரீ யூகின் 2018
இனி பெட்ரோல் தேவையில்லை: ராயல் என்பீல்ட்(Royal Enfield) எலக்ட்ரிக் புல்லட் அறிமுகம்.!பேட்டரி வாகனங்கள், எதிர்காலத்தில் பெட்ரோல் எரிபொருளுக்கு மாற்றாக அதிக கவனத்தை ஈர்க்க உள்ளத்தால்,பலநிறுவனங்களுக்குள் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமும் எலக்ட்ரிக் புல்லட் மாடலை களமிறக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இது ராயல் என்பீல்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. Royal Enfield motorcycle company is also preparing to launch an electric bullet model because it has the importance of being driven to replace petrol fuel in the future. It has attracted the attention of the Royal Enfield fans.