இனி பெட்ரோல் தேவையில்லை: ராயல் என்பீல்ட்(Royal Enfield) எலக்ட்ரிக் புல்லட் அறிமுகம்.!
பேட்டரி வாகனங்கள், எதிர்காலத்தில் பெட்ரோல் எரிபொருளுக்கு மாற்றாக அதிக கவனத்தை ஈர்க்க உள்ளத்தால்,பலநிறுவனங்களுக்குள் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமும் எலக்ட்ரிக் புல்லட் மாடலை களமிறக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இது ராயல் என்பீல்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. Royal Enfield motorcycle company is also preparing to launch an electric bullet model because it has the importance of being driven to replace petrol fuel in the future. It has attracted the attention of the Royal Enfield fans.