ஜியோ பங்குகளை 43,574 கோடி ரூபாய்க்கு வாங்கிய பேஸ்புக்.!ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின்9.9 சதவீத பங்குகளை இந்திய மதிப்பில் 43,574 கோடி ரூபாய்க்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது.