போட்டியின் கடைசி ஓவரில்.. தோனி கூறிய அறிவுரை இதுதான்.! ரிங்கு சிங் ஓபன் டாக்.!இந்நிலையில், ஒரு இன்னிங்ஸின் முடிவில் ரின்கு சிங் பொறுமையாக இருப்பது குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இந்திய அணியின் முன்னாள்