ட்ரம்பின் முடிவை விட பிரதமர் மோடியின் முடிவு மோசமானதாக இருக்கும் – மம்தா பானர்ஜி ஆவேசம்!நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் பிரதமர் தான் எனவும், அமெரிக்க அதிபரின் முடிவை விட பிரதமர் மோடியின் முடிவு மிக மோசமானதாக இருக்கும் எனவும் மேற்கு வங்க முதல்வர்