குடும்பத்தில் ஒருத்தரை இழந்த மாதிரி இருக்கு! பாரதிராஜா மறைவால் முக்கிய முடிவை தள்ளிவைத்த லாரன்ஸ்!
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் திடீர் மறைவு காரணமாக, ஒட்டுமொத்த திரையுலகமே துயரத்தில் ஆழ்ந்துள்ளதால் தனது இந்த முக்கிய வாழ்க்கை முடிவை ஜூன் 11-க்கு பதிலாக ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக லாரன்ஸ் அறிவித்துள்ளார்.