"இறப்பதற்குள் அது நடக்கணும்"...மனைவியிடம் கடைசி ஆசையை சொன்ன பிஜிலி ரமேஷ்!இறப்பதற்கு முன்பு ரஜினிகாந்துடன் கூலி படத்தில் நடிக்கவேண்டும் என தனது கடைசி ஆசையை பிஜிலி ரமேஷ் மனைவியிடம் கூறியுள்ளார்.
சாகும் முன் தேதியை குறித்த டாக்டர்.! பிஜிலியின் உருக்கமான கடைசி பதிவு!சென்னை : கல்லீரல் செயலிழப்பால் உயிரிழந்த பிஜிலி ரமேஷ், இறப்பத்ற்கு முன்பு அவர் கண்ணீருடன் பேச முடியாமல் பேசிய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.
RIPBijiliRamesh : நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்!நடிகர் பிஜிலி ரமேஷ் கல்லீரல் பிரச்னையால் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.