மறைந்த டேனியல் பாலாஜி: கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்.!Daniel Balaji: நடிகர் டேனியல் பாலாஜியின் உடலுக்கு முக்கிய பிரபலங்கள், இயக்குநர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.