உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் குடும்பத்திற்கு பா.ரஞ்சித் ..சிம்பு செய்த உதவி!வேட்டுவம் படப்பிடிப்பின்போது உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜுவின் குடும்பத்துக்கு இயக்குநர் பா.ரஞ்சித் ரூ.20 லட்சம் நிதியுதவு வழங்கியுள்ளார்.
எங்கள் உள்ளம் கலங்குகிறது...சண்டைக்கலைஞர் மோகன்ராஜ் உயிரிழப்பு குறித்து இயக்குநர் பா.ரஞ்சித்!இது எங்கள் அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு என சண்டைக்கலைஞர் மோகன்ராஜ் இறப்பு குறித்து பா.ரஞ்சித் உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பட ஷூட்டிங்கில் ஸ்டண்ட் மாஸ்டர் பலி.., இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு.!படப்பிடிப்பின்போது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!தமிழ் சினிமா சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ், நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் வேட்டுவம் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.