Live : மாணவி பாலியல் வழக்கு முதல்... மலையாள எழுத்தாளர் மறைவு வரை... அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு முதல், மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் வரை பல்வேறு முக்கிய தகவல்களை இதில் காணலாம்.
எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு : பினராயி விஜயன் முக்கிய 'துக்க' அறிவிப்பு! மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவை அடுத்து இன்றும், நாளையும் கேரளாவில் துக்கம் அனுசரிக்கப்படும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.