நடிகர் ரகுவரன் பற்றி அவரது மனைவி கூறிய திக் திக் திக் தகவல்கள் !
மறைந்த பிரபல நடிகர் ரகுவரன் இந்திய சினிமாவின் டாப் வில்லன் நடிகர்களில் ஒருவராக இருந்தவர். பாட்ஷாவில் வில்லனாக மிரட்டினாலும், முகவரியின் குணச்சித்திர நாயகனாகவும் கலக்குபவர். இவர் முதலில் சினிமாவிற்கு வந்தது நடிப்பதற்காக இல்லையாம்