கண்ணீர் மழையில் மண்ணில் மறைந்த சரோஜா தேவி.! அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!வயது மூப்பால் காலமான பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல் சென்னப்பட்டினம் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சரோஜா தேவி மறைவு – கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இரங்கல்!பழம்பெரும் நடிகை சரோஜாதேவியின் மறைவுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி – நடிகர் கமல் உருக்கம்.!மொழி, பிரதேச எல்லை இல்லாது வாழ்ந்த கலைஞர் சரோஜா தேவி மறைந்து விட்டார் என்று நடிகை சரோஜா தேவி மறைவுக்கு நடிகர் கமல் இரங்கல் தெரிவித்துள்ளார்.